.

முஸ்லிம்களாகிய நாங்கள் யூதர்களை விடவும் மோசமானவர்களா??

முஸ்லிம்களே சற்று சிந்தியுங்கள்

* நபி ஸல் அவர்கள் முஸ்லிம்களை ஒரு சமூகம் என்றுகூறினார்கள்

*முஸ்லிம்களை ஒரு கட்டிடத்திற்கு ஒப்பிட்டு கூறினார்களே 

........ஆனால் நாம் இன்று பல குழுவினர்களாக பிரிந்து காணப்படுகிறோம்


இன்று எமது இந்த பிரிவுகள்தான் ஏனைய மதத்தவர்களுக்கு எம்மை நையான்டி பண்ணுவதற்கு காரணமாக இருக்கிறது

அன்பின் முஸ்லிம் சகோதரர்களே  
 அன்னியவர்களைப் போன்றவர்கள் அல்ல நாம் .......

*எமக்கு இறைவன் ஒன்று 
*எமது வேதம் ஒன்று
*எமது கடைசி நபி ஒன்று
*எங்களிடத்தில் இன,நிற,சாதி ,குலம் என்ற வேறுபாடுகள் இல்லை  

அப்போது எதற்கு எம்மிடத்தில் இத்தனைப்
 பிரிவுகள்?????



இன்று யூதர்கள் கூட ஒன்றினைந்து முஸ்லிம்களாகிய எமக்கு எதிராக பல திட்டங்கள் தீட்டுகிறார்கள் 
நாங்கள் அவர்களை விடவும் கேகவலமானவர்களா??

இறுதியாக ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறோம் 
நாங்கள்  இப்போது இருக்கும் எந்தப் பிரிவுகளாகவும் இருக்கலாம் ஆனால் நாம் அனைவரும் முஸ்லிம்கள் என்பதை மறந்து விடாதீர்கள்

உங்கள் உள்ளத்தில் இதை வாசித்தவுடன் ஒரு கவலை வருகிறது அல்லவா அதுதான் ஒரு முஸ்லிமின் சகோதரப் பாசம் சதோதரர்களே 

இதை நீங்கள் வாசிப்பதுடன் மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்

வாருங்கள் ஒன்றினைந்து ஒற்றுமையுள்ள முஸ்லிம் சமூகமாக வாழ்வோம் 

இணைந்திருங்கள் எம்முடன்

https://www.facebook.com/acmycweb1
http://www.acmyc.com/
https://twitter.com/ACMYCsms